#. extracted from helpcontent2/source/text/scalc/04 msgid "" msgstr "" "Project-Id-Version: PACKAGE VERSION\n" "Report-Msgid-Bugs-To: https://bugs.libreoffice.org/enter_bug.cgi?product=LibreOffice&bug_status=UNCONFIRMED&component=UI\n" "POT-Creation-Date: 2019-04-08 14:23+0200\n" "PO-Revision-Date: 2017-10-04 12:04+0000\n" "Last-Translator: Anonymous Pootle User\n" "Language-Team: LANGUAGE \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n" "X-Accelerator-Marker: ~\n" "X-Generator: LibreOffice\n" "X-POOTLE-MTIME: 1507118691.000000\n" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "tit\n" "help.text" msgid "Shortcut Keys for Spreadsheets" msgstr "விரிதாள்களுக்கானக் குறுக்கு விசைகள்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "bm_id3145801\n" "help.text" msgid "spreadsheets; shortcut keys inshortcut keys; spreadsheetssheet ranges; filling" msgstr "விரிதாள்கள்; குறுக்கு விசைகள்குறுக்கு விசைகளில்; விரிதாள்கள்தாளின் வீச்சுகள்; நிரப்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3145801\n" "help.text" msgid "Shortcut Keys for Spreadsheets" msgstr "விரிதாள்களுக்கான குறுக்கு விசைகள்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3155067\n" "help.text" msgid "To fill a selected cell range with the formula that you entered on the Input line, press OptionAlt+Enter. Hold down OptionAlt+Enter+Shift to apply the cell format of the input cell to the entire cell range." msgstr "உள்ளீட்டு வரி இல் உள்ளிட்ட சூத்திரத்துடன் தேர்ந்த கலத்தை நிரப்புவதற்கு, தேர்வுAlt+உள்ளிடு ஐ அழுத்துக.உள்ளீட்டுக் கலத்தின் கல வடிவூட்டத்தைக் கல வீச்சு முழுதும் செயல்படுத்ததேர்வுகள்Alt+உள்ளிடு+shiftத ஐ அழுத்தி வைத்திருக்கவும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153967\n" "help.text" msgid "To create a matrix in which all the cells contain the same information as what you entered on the Input line, press Shift+CommandCtrl+Enter. You cannot edit the components of the matrix." msgstr "உள்ளீடு வரி யில் நீங்கள் உள்ளிட்டது போல ஒரே மதிரியான தகவல் கொண்ட கலங்களின் அணியை உருவாக்க, Shift+கட்டளைCtrl+உள்ளிடு அழுத்து. அணியின் பாகங்களை நீங்கள் தொகுக்க முடியாது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3166426\n" "help.text" msgid "To select multiple cells in different areas of a sheet, hold down CommandCtrl and drag in the different areas." msgstr "தாளின் வெவ்வேறு பரப்பில் பன்மடங்கு கலங்களை தேர்வதற்கு, கட்டளைctrl அழுத்தி வைத்திருக்கவும் வெவ்வேறு பரப்பில் இழுக்கவும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3150207\n" "help.text" msgid "To select multiple sheets in a spreadsheet, hold down CommandCtrl, and then click the name tabs at the lower edge of the workspace. To select only one sheet in a selection, hold down Shift, and then click the name tab of the sheet." msgstr "விரிதாளில் பன்மடங்கு தாள்களைத் தேர்வதற்கு, கட்டளைctrl ஐ அழுத்தி வைத்திருக்கவும், பிறகு பணிமனையின் தாழ்ந்த விளிம்பில் பெயர் கீற்றுகளைச் சொடுக்கவும், பிறகு தாளின் பெயர் கீற்றைச் சொடுக்கவும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3166432\n" "help.text" msgid "To insert a manual line break in a cell, click in the cell, and then press CommandCtrl+Enter." msgstr "கலத்தில் கைமுறை வரி முறிப்பை நுழைக்க, கலத்தில் சொடுக்குக, பிறகு கட்டளைctrl+உள்ளிடு ஐ அழுத்துக." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3146978\n" "help.text" msgid "To delete the contents of selected cells, press Backspace. This opens the Delete Contents dialog, where you choose which contents of the cell you want to delete. To delete the contents of selected cells without a dialog, press the Delete key." msgstr "தேர்ந்த கலங்களின் உள்ளடக்கங்களை அழிக்க, பின்னிடையை அழுத்துக. அழி உள்ளடக்கங்கள் உரையாடலைத் திறக்கிறது. இங்கு நீங்கள் எந்தக் கல உள்ளடக்கங்களை அழிக்க விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கலாம். உரையாடலின்றி தேர்ந்த கலங்களின் உள்ளடக்கங்களை அழிக்க, அழி விசையை அழுத்துக." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3145386\n" "help.text" msgid "Navigating in Spreadsheets" msgstr "விரிதாள்களில் வலம்வரல்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3149407\n" "help.text" msgid "Shortcut Keys" msgstr "குறுக்கு விசைகள்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153815\n" "help.text" msgid "Effect" msgstr "விளைவு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3146871\n" "help.text" msgid "CommandCtrl+Home" msgstr "கட்டளை Ctrl+இல்லம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3159093\n" "help.text" msgid "Moves the cursor to the first cell in the sheet (A1)." msgstr "(A1) தாளிலுள்ள முதல் கலத்திற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3145073\n" "help.text" msgid "CommandCtrl+End" msgstr "கட்டளை ctrl+முடிவு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153283\n" "help.text" msgid "Moves the cursor to the last cell on the sheet that contains data." msgstr "தரவுகளைக் கொண்டிருக்கும் தாளிலுள்ள கடைசிக் கலத்திற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3149127\n" "help.text" msgid "Home" msgstr "இல்லம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3159205\n" "help.text" msgid "Moves the cursor to the first cell of the current row." msgstr "நடப்பு நிரையின் முதல் கலத்திற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3149897\n" "help.text" msgid "End" msgstr "முடிவு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3155095\n" "help.text" msgid "Moves the cursor to the last cell of the current row." msgstr "நடப்பு நிரையின் கடைசிக் கலத்திற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id4149127\n" "help.text" msgid "Shift+Home" msgstr "shift+ இல்லம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id4159205\n" "help.text" msgid "Selects cells from the current cell to the first cell of the current row." msgstr "நடப்பு நிரையின் முதல் கலத்திற்காக நடப்புக் கலத்திலிருந்து கலங்களைத் தேர்கிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id4149897\n" "help.text" msgid "Shift+End" msgstr "shift+ முடிவு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id4155095\n" "help.text" msgid "Selects cells from the current cell to the last cell of the current row." msgstr "நடப்பு நிரையின் கடைசிக் கலத்திற்காக நடப்புக் கலத்திலிருந்து கலங்களைத் தேர்கிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id5149127\n" "help.text" msgid "Shift+Page Up" msgstr "shift+மேல் பக்கம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id5159205\n" "help.text" msgid "Selects cells from the current cell up to one page in the current column or extends the existing selection one page up." msgstr "தற்போதைய நிரலில் ஒரு பக்கத்திற்கு மேல் தற்போதைய கலத்தில் கலங்களை தேர்ந்தெடுக்கும் அல்லது உள்ள தெரிவை ஒரு பக்கம் மேல் நீட்டிக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id5149897\n" "help.text" msgid "Shift+Page Down" msgstr "shift+கீழ் பக்கம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id5155095\n" "help.text" msgid "Selects cells from the current cell down to one page in the current column or extends the existing selection one page down." msgstr "தற்போதைய நிரலில் ஒரு பக்கத்திற்கு கீழ் தற்போதைய கலத்தில் கலங்களை தேர்ந்தெடுக்கும் அல்லது உள்ள தெரிவை ஒரு பக்கம் கீழ் நீட்டிக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id451550311052582\n" "help.text" msgid "Shift+Space" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id971550311052582\n" "help.text" msgid "Selects the current row or extends the existing selection to all respective rows." msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id281550311052582\n" "help.text" msgid "CommandCtrl+Space" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id261550311052582\n" "help.text" msgid "Selects the current column or extends the existing selection to all respective columns." msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id311550311052582\n" "help.text" msgid "CommandCtrl+Shift+Space" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id851550311052582\n" "help.text" msgid "Selects all cells in the sheet." msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3143220\n" "help.text" msgid "CommandCtrl+Left Arrow" msgstr "கட்டளை ctrl+ இடது அம்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3154766\n" "help.text" msgid "Moves the cursor to the left edge of the current data range. If the column to the left of the cell that contains the cursor is empty, the cursor moves to the next column to the left that contains data." msgstr "நடப்புத் தரவு வீச்சின் இடது விளிம்பிற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது. இடஞ்சுட்டியைக் கொண்டிருக்கும் கலத்தின் இடதிலுள்ள நிரல் காலியாக இருந்தால், இடஞ்சுட்டியானது இடதில் தரவைக் கொண்டிருக்கும் அடுத்த நிரலுக்கு நகர்கிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3153554\n" "help.text" msgid "CommandCtrl+Right Arrow" msgstr "கட்டளை ctrl+ வலது அம்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3155593\n" "help.text" msgid "Moves the cursor to the right edge of the current data range. If the column to the right of the cell that contains the cursor is empty, the cursor moves to the next column to the right that contains data." msgstr "நடப்புத் தரவு வீச்சின் வலது விளிம்பிற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது. இடஞ்சுட்டியைக் கொண்டிருக்கும் கலத்தின் வலதிலுள்ள நிரல் காலியாக இருந்தால், இடஞ்சுட்டி வலதில் தரவுகளைக் கொண்டிருக்கும் நிரலுக்கு நகர்கின்றது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3149317\n" "help.text" msgid "CommandCtrl+Up Arrow" msgstr "கட்டளைCtrl+மேல் அம்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153076\n" "help.text" msgid "Moves the cursor to the top edge of the current data range. If the row above the cell that contains the cursor is empty, the cursor moves up to the next row that contains data." msgstr "நடப்புத் தரவு வீச்சின் மேல் விளிம்பிற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது. கலத்திற்கு மேலேயிருக்கும் இடஞ்சுட்டியைக் கொண்டுள்ள நிரையானது காலியாக இருந்தால், தரவைக் கொண்டிருக்கும் அடுத்த நிரைக்கு இடஞ்சுட்டி மேல் நோக்கி நகர்கின்றது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3147250\n" "help.text" msgid "CommandCtrl+Down Arrow" msgstr "கட்டளைCtrl+கீழ் அம்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3149054\n" "help.text" msgid "Moves the cursor to the bottom edge of the current data range. If the row below the cell that contains the cursor is empty, the cursor moves down to the next row that contains data." msgstr "தற்போதைய தரவு வீச்சில் கீழ் விளிம்புக்கு இடஞ்சுட்டியை நகர்த்தும். கலத்தின் கீழ் இடஞ்சுட்டியைக் கொண்டுள்ள நிரை காலியாக இருந்தால், தரவைக் கொண்டிருக்கும் அடுத்த நிரைக்கு இடஞ்சுட்டி கீழ் நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3148744\n" "help.text" msgid "CommandCtrl+Shift+Arrow" msgstr "கட்டளைCtrl+Shift+அம்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3159258\n" "help.text" msgid "Selects all cells containing data from the current cell to the end of the continuous range of data cells, in the direction of the arrow pressed. If used to select rows and columns together, a rectangular cell range is selected." msgstr "அம்பு அழுத்திய திசையில், தற்போதைய கலத்திலிருந்து தரவு கலங்களின் தொடர்ச்சியான விச்சின் இறுதி வரை தரவு கொண்டுள்ள அனைத்து கலங்களைத் தேர்ந்தெடுக்கும். நிரைகளையும் நிரல்கலையும் ஒன்றாக தேர்தெடுக்க பழகியிருந்தால், ஒரு செவ்வக கல வீச்சு தேர்ந்தது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3156399\n" "help.text" msgid "CommandCtrl+Page Up" msgstr "கட்டளைCtrl+மேல் பக்கம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3145236\n" "help.text" msgid "Moves one sheet to the left." msgstr "ஒரு தாளை இடதிற்கு நகர்த்துகிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3149725\n" "help.text" msgid "In the print preview: Moves to the previous print page." msgstr "அச்சு முன்னோட்டத்தில்: முந்தைய அச்சிடும் பக்கத்திற்கு நகர்த்துகிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3147411\n" "help.text" msgid "CommandCtrl+Page Down" msgstr "கட்டளைctrl+பக்கம் கீழ் நோக்கி" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3150372\n" "help.text" msgid "Moves one sheet to the right." msgstr "ஒரு தாளை வலதுக்கு நகர்த்துகிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3159120\n" "help.text" msgid "In the print preview: Moves to the next print page." msgstr "அச்சிடு முன்னோட்டத்தில்: அடுத்த அச்சிடு பக்கத்திற்கு நகர்கிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3146885\n" "help.text" msgid "OptionAlt+Page Up" msgstr "தேர்வுAlt+மேல் பக்கம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3152976\n" "help.text" msgid "Moves one screen to the left." msgstr "ஒரு திரையை இடது பக்கம் நகர்த்துகிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3149013\n" "help.text" msgid "OptionAlt+Page Down" msgstr "தேர்வுAlt+கீழ் பக்கம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3150477\n" "help.text" msgid "Moves one screen page to the right." msgstr "ஒரு திரை பக்கத்தை வலது பக்கம் நகர்த்துகிறது. " #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_idN10AFC\n" "help.text" msgid "Shift+CommandCtrl+Page Up" msgstr "Shift+கட்டளைCtrl+மேல் பக்கம் " #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_idN10B00\n" "help.text" msgid "Adds the previous sheet to the current selection of sheets. If all the sheets in a spreadsheet are selected, this shortcut key combination only selects the previous sheet. Makes the previous sheet the current sheet." msgstr "தற்போதைய தாள்கள் தெரிவுக்கு முந்தைய தாளைச் சேர்க்கும். விரிதாளில் இருக்கும் அனைத்து தாள்களும் தேர்ந்ததால், இக்குறுக்குவழி விசை ஒருங்கிணைப்பு முந்தைய தாளை மட்டும் தேர்ந்தெடுக்கும். முந்தைய தாளைத் தற்போதைய தாளாக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_idN10B03\n" "help.text" msgid "Shift+CommandCtrl+Page Down" msgstr "Shift+கட்டளைCtrl+கீழ் பக்கம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_idN10B07\n" "help.text" msgid "Adds the next sheet to the current selection of sheets. If all the sheets in a spreadsheet are selected, this shortcut key combination only selects the next sheet. Makes the next sheet the current sheet." msgstr "தற்போதைய தாள்கள் தெரிவுக்கு அடுத்த தாளைச் சேர்க்கும். விரிதாளில் இருக்கும் அனைத்து தாள்களும் தேர்ந்ததால், இக்குறுக்குவழி விசை ஒருங்கிணைப்பு அடுத்த தாளை மட்டும் தேர்ந்தெடுக்கும். அடுத்த தாளைத் தற்போதைய தாளாக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3145826\n" "help.text" msgid "CommandCtrl+ *" msgstr "கட்டளைCtrl+*" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3148882\n" "help.text" msgid "where (*) is the multiplication sign on the numeric key pad" msgstr "(*) என்பது எண்ம விசை அட்டையில் இருக்கும் பெருக்கல் ஒப்பமாகும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3154847\n" "help.text" msgid "Selects the data range that contains the cursor. A range is a contiguous cell range that contains data and is bounded by empty row and columns." msgstr "இடஞ்சுட்டி உள்ள தரவு வீச்சைத தேர்ந்தெடுக்கும். வீச்சு என்பது தரவு கொண்டுள்ள மற்றும் காலியான நிரையும் நிரலும் சூழப்பட்டிருக்கும் தொடர்ச்சியான கல வீச்சு ஆகும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3151233\n" "help.text" msgid "CommandCtrl+ /" msgstr "கட்டளைCtrl+/" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3149949\n" "help.text" msgid "where (/) is the division sign on the numeric key pad" msgstr "(/) என்பது எண்ம விசை அட்டையில் இருக்கும் வகுத்தல் ஒப்பமாகும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3150144\n" "help.text" msgid "Selects the matrix formula range that contains the cursor." msgstr "இடஞ்சுட்டியைக் கொண்ட அணி சூத்திர வீச்சை தேர்ந்தெடுக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id8163396\n" "help.text" msgid "CommandCtrl+Plus key" msgstr "கட்டளைCtrl+கூட்டல் விசை" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id9901425\n" "help.text" msgid "Insert cells (as in menu Insert - Cells)" msgstr "கலங்களை நுழை (பட்டியிலிருப்பது போல நுழை - கலங்கள்)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3389080\n" "help.text" msgid "CommandCtrl+Minus key" msgstr "கட்டளைCtrl+கழித்தல் விசை" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id5104220\n" "help.text" msgid "Delete cells (as in menu Edit - Delete Cells)" msgstr "கலங்களை அழி (பட்டியிலிருப்பது போல தொகு - கலங்களை அழி)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3155825\n" "help.text" msgid "Enter (in a selected range)" msgstr "உள்ளிடு (தேர்ந்தெடுத்த வீச்சுவில்)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153935\n" "help.text" msgid "Moves the cursor down one cell in a selected range. To specify the direction that the cursor moves, choose %PRODUCTNAME - PreferencesTools - Options - %PRODUCTNAME Calc - General." msgstr "தேர்ந்த வீச்சில் இடஞ்சுட்டியை ஒரு கலம் கீழ் நகர்த்தும். குறிப்பிட்ட திசையில் இடஞ்சுட்டியை நகர்த்த, தேர்ந்தெடு%PRODUCTNAME - விருப்பங்கள்கருவிகள் - தேர்வுகள் - %PRODUCTNAME கல்க் - பொது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id5961180\n" "help.text" msgid "CommandCtrl+ ` (see note below this table)" msgstr "கட்டளைCtrl+ ` (இவ்வட்டவணையின் கீழ் குறிப்பைப் பார்)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id6407055\n" "help.text" msgid "Displays or hides the formulas instead of the values in all cells." msgstr "எல்லா கலங்களிலும் மதிப்புகள் பதிலாக சூத்திரங்களை காண்பிக்கும் அல்லது மறைக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id8070314\n" "help.text" msgid "The ` key is located next to the \"1\" key on most English keyboards. If your keyboard does not show this key, you can assign another key: Choose Tools - Customize, click the Keyboard tab. Select the \"View\" category and the \"Toggle Formula\" function." msgstr "பெரும்பாலான ஆங்கில விசைப்பலகைகளில் ` விசை \"1\" விசையின் அருகில் இருக்கும். உங்களின் விசைப்பலகை இவ்விசையைக் காட்டவில்லை என்றால், நீங்கள் வேறு விசையை ஒப்படைக்கலாம் : கருவிகளைத் தேர்ந்தெடு - தனிப்பயனாக்கு, விசைப்பலகை கீற்றைச் சொடுக்கு. \"பார்வை\" பகுப்பையும் \"தோகல் சூத்திரம்\" செயலாற்றியையும் தேர்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3148756\n" "help.text" msgid "Function Keys Used in Spreadsheets" msgstr "விரிதாள்களில் பயன்படுத்தப்பட்ட செயலாற்றி விசைகள்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3148581\n" "help.text" msgid "Shortcut Keys" msgstr "குறுக்கு விசை (_K)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3152790\n" "help.text" msgid "Effect" msgstr "விளைவு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3154809\n" "help.text" msgid "CommandCtrl+F1" msgstr "கட்டளைCtrl+F1" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3145140\n" "help.text" msgid "Displays the comment that is attached to the current cell" msgstr "தற்போதைய கலத்துடன் இணைக்கப்பட்ட கருத்துரையைக் காண்பிக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3146142\n" "help.text" msgid "F2" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3148568\n" "help.text" msgid "Switches to Edit mode and places the cursor at the end of the contents of the current cell. Press again to exit Edit mode." msgstr "தொகு முறைக்கு வழிமாற்றி, இடஞ்சுட்டியைத் தற்போதைய கலத்தின் உள்ளடக்கங்களின் இறுதியில் வைக்கும். தொகு முறையிலிருந்து வெளியேற திரும்பவும் அழுத்து. " #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153108\n" "help.text" msgid "If the cursor is in an input box in a dialog that has a Minimize button, the dialog is hidden and the input box remains visible. Press F2 again to show the whole dialog." msgstr "இடஞ்சுட்டி மிகச்சிறிதாக்குபொத்தான் கொண்டுள்ள உரையாடலின் உள்ளீடு பெட்டியில் இருந்தால், அவ்வுரையாடல் மறைந்து, அவ்வுள்ளீடு பெட்டி தென்பட்டே இருக்கும். முழு உரையாடலையும் காட்ட F2 வைத் திரும்பவும் அழுத்து." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3146850\n" "help.text" msgid "CommandCtrl+F2" msgstr "கட்டளைCtrl+F2" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3145162\n" "help.text" msgid "Opens the Function Wizard." msgstr "வழிகாட்டி செயலாற்றியைத் திற." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3147366\n" "help.text" msgid "Shift+CommandCtrl+F2" msgstr "Shift+கட்டளைCtrl+F2" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3155929\n" "help.text" msgid "Moves the cursor to the Input line where you can enter a formula for the current cell." msgstr "தற்போதைய கலத்தில் சூத்திரத்தை உள்ளிடவும் உள்ளீட்டு வரி க்கு இடஞ்சுட்டியை நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3153730\n" "help.text" msgid "CommandCtrl+F3" msgstr "கட்டளைCtrl+F3" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3145245\n" "help.text" msgid "Opens the Define Names dialog." msgstr "பெயர்கள் வரையறு உரையாடலைத் திறக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3148768\n" "help.text" msgid "Shift+CommandCtrl+F4" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153047\n" "help.text" msgid "Shows or Hides the Database explorer." msgstr "தரவுத்தள தேடலாய்வை காட்டும் அல்லது மறைக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3145353\n" "help.text" msgid "F4" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3155620\n" "help.text" msgid "Rearranges the relative or absolute references (for example, A1, $A$1, $A1, A$1) in the input field." msgstr "சார்ந்த அல்லது வரையற்ற மேற்கோள்களைக் (எ. கா, A1, $A$1, $A1, A$1) உள்ளீடு புலத்தில் மாற்றி அடுக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3156063\n" "help.text" msgid "F5" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3149540\n" "help.text" msgid "Shows or hides the Navigator." msgstr "வழிகாட்டியைக் காட்டும் அல்லது மறைக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3148392\n" "help.text" msgid "Shift+F5" msgstr "Shift+F5" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3150268\n" "help.text" msgid "Traces dependents." msgstr "சார்ந்திருப்பதை ஆராயும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3148430\n" "help.text" msgid "Shift+F7" msgstr "Shift+F7" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153179\n" "help.text" msgid "Traces precedents." msgstr "முற்செயல்களை ஆராயும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3150568\n" "help.text" msgid "Shift+CommandCtrl+F5" msgstr "கட்டளை+தேர்வுகள்Ctrl+Alt+Shift+K" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153551\n" "help.text" msgid "Moves the cursor from the Input line to the Sheet area box." msgstr "இடஞ்சுட்டியை உள்ளீடு வரி இருந்து தாள் பரப்பு பெட்டிக்கு நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3155368\n" "help.text" msgid "F7" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3154871\n" "help.text" msgid "Checks spelling in the current sheet." msgstr "தற்போதைய தாளில் எழுத்துக்கூட்டை சோதிக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3150688\n" "help.text" msgid "CommandCtrl+F7" msgstr "கட்டளைCtrl+F7" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3149781\n" "help.text" msgid "Opens the Thesaurus if the current cell contains text." msgstr "தற்போதைய கலத்தில் உரை இருந்தால் நிகண்டுவைத் திறக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3156257\n" "help.text" msgid "F8" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3147482\n" "help.text" msgid "Turns additional selection mode on or off. In this mode, you can use the arrow keys to extend the selection. You can also click in another cell to extend the selection." msgstr "கூடுதல் தெரிவான திற அல்லது அடை முறையை மாற்றும். இம்முறையில், தெரிவை நீட்ட நீங்கள் அம்பு விசைகளைப் பயன்படுத்தலாம். தெரிவை நீட்ட நீங்கள் வேறு கலத்திலும் சொடுக்கலாம்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3154313\n" "help.text" msgid "CommandCtrl+F8" msgstr "கட்டளைCtrl+F8" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3150385\n" "help.text" msgid "Highlights cells containing values." msgstr "மதிப்புகள் கொண்டுள்ள கலங்களை முன்னிலைப்படுத்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3152479\n" "help.text" msgid "F9" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3163827\n" "help.text" msgid "Recalculates changed formulas in the current sheet." msgstr "தற்போதைய தாளில் மாற்றிய சூத்திரங்களை மறுக்கணக்கிடும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id9027069\n" "help.text" msgid "CommandCtrl+Shift+F9" msgstr "கட்டளைCtrl+Shift+F9" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id1729178\n" "help.text" msgid "Recalculates all formulas in all sheets." msgstr "எல்லா தாள்களிலும் எல்லா சூத்திரங்களையும் மறுகணக்கிடும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3156300\n" "help.text" msgid "CommandCtrl+F9" msgstr "கட்டளைCtrl+F9" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3154817\n" "help.text" msgid "Updates the selected chart." msgstr "தேர்ந்தெடுத்த விளக்கப்படத்தைப் புதுப்பிக்கிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3149279\n" "help.text" msgid "Command+TF11" msgstr "கட்டளை+TF11" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3150967\n" "help.text" msgid "Opens the Styles window where you can apply a formatting style to the contents of the cell or to the current sheet." msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3156308\n" "help.text" msgid "Shift+F11" msgstr "Shift+F11" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3145209\n" "help.text" msgid "Creates a document template." msgstr "ஆவணம் வார்ப்புரு ஒன்றை உருவாக்குகிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3147622\n" "help.text" msgid "Shift+Command+Ctrl+F11" msgstr "Shift+கட்டளை+Ctrl+F11" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153215\n" "help.text" msgid "Updates the templates." msgstr "வார்ப்புருகளைப் புதுப்பிக்கிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3150760\n" "help.text" msgid "F12" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3156321\n" "help.text" msgid "Groups the selected data range." msgstr "தேர்ந்த தரவு வீச்சைக் குழுவாக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3146859\n" "help.text" msgid "CommandCtrl+F12" msgstr "கட்டளைCtrl+F12" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3156128\n" "help.text" msgid "Ungroups the selected data range." msgstr "தேர்ந்த தரவு வீச்சைக் குழு நீக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3151264\n" "help.text" msgid "OptionAlt+Down Arrow" msgstr "தேர்வுAlt+கீழ் அம்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153155\n" "help.text" msgid "Increases the height of current row (only in OpenOffice.org legacy compatibility mode)." msgstr "தற்போதைய நிரையின் உயரத்தை அதிகரிக்கும் (OpenOffice.org மரபுவழி இணக்கத்தன்மை முறையில் மட்டும்)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3151297\n" "help.text" msgid "OptionAlt+Up Arrow" msgstr "தேர்வுAlt+மேல் அம்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3155849\n" "help.text" msgid "Decreases the height of current row (only in OpenOffice.org legacy compatibility mode)." msgstr "தற்போதைய நிரையின் உயரத்தைக் குறைக்கும் (OpenOffice.org மரபுவழி இணக்கத்தன்மை முறையில் மட்டும்)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3155997\n" "help.text" msgid "OptionAlt+Right Arrow" msgstr "தேர்வுAlt+வலது அம்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3150256\n" "help.text" msgid "Increases the width of the current column." msgstr "தற்போதைய நிரலின் அகலத்தை அதிகரிக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3154046\n" "help.text" msgid "OptionAlt+Left Arrow" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3150155\n" "help.text" msgid "Decreases the width of the current column." msgstr "தற்போதைய நிரலின் அகலத்தைக் குறைக்கும். " #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3149293\n" "help.text" msgid "OptionAlt+Shift+Arrow Key" msgstr "தேர்வுAlt+Shift+அம்பு விசை" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3159180\n" "help.text" msgid "Optimizes the column width or row height based on the current cell." msgstr "நிரல் அகலத்தை அல்லது நிரை உயரத்தைத் தற்போதைய கலத்திற்கு ஏற்ப ஒருங்கிணைக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3156013\n" "help.text" msgid "Formatting Cells Using Shortcut Keys" msgstr "குறுக்கு விசைகள் பயன்படுத்தி கலங்களை வடிவூட்டுகிறது." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153979\n" "help.text" msgid "The following cell formats can be applied with the keyboard:" msgstr "பின்வரும் கலம் வடிவூட்டுகளை விசைப்பலகையுடன் செயல் படுத்தலாம்:" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3147492\n" "help.text" msgid "Shortcut Keys" msgstr "குறுக்கு விசைகள் (_K)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3154305\n" "help.text" msgid "Effect" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3145669\n" "help.text" msgid "CommandCtrl+1 (not on the number pad)" msgstr "கட்டளைCtrl+1 (எண் அட்டையில் இல்லை)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3149197\n" "help.text" msgid "Open Format Cells dialog" msgstr "வடிவூட்டு கலங்களின் உரையாடலைத் திற" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3145668\n" "help.text" msgid "CommandCtrl+Shift+1 (not on the number pad)" msgstr "கட்டளைCtrl+Shift+1 ( எண் அட்டையில் இல்லை)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3149196\n" "help.text" msgid "Two decimal places, thousands separator" msgstr "இரு தசம இடங்கள், பிரிப்பி ஆயிரங்கள்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3155331\n" "help.text" msgid "CommandCtrl+Shift+2 (not on the number pad)" msgstr "கட்டளைCtrl+Shift+2 (எண் அட்டையில் இல்லை)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3150120\n" "help.text" msgid "Standard exponential format" msgstr "செந்தர அடுக்கேற்ற வடிவம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3154932\n" "help.text" msgid "CommandCtrl+Shift+3 (not on the number pad)" msgstr "கட்டளைCtrl+Shift+3 (எண் அட்டையில் இல்லை)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3148822\n" "help.text" msgid "Standard date format" msgstr "செந்தர தேதி வடிவம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3148829\n" "help.text" msgid "CommandCtrl+Shift+4 (not on the number pad)" msgstr "கட்டளைCtrl+Shift+4 (எண் அட்டையில் இல்லை)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3159152\n" "help.text" msgid "Standard currency format" msgstr "செந்தர நாணய வடிவம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3150776\n" "help.text" msgid "CommandCtrl+Shift+5 (not on the number pad)" msgstr "கட்டளைCtrl+Shift+3 (எண் அட்டையில் இல்லை)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3148800\n" "help.text" msgid "Standard percentage format (two decimal places)" msgstr "செந்தர விழுக்காடு வடிவம் ( இரு தசம இடங்கள்)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3158407\n" "help.text" msgid "CommandCtrl+Shift+6 (not on the number pad)" msgstr "கட்டளைCtrl+Shift+6 (எண் அட்டையில் இல்லை)" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3148444\n" "help.text" msgid "Standard format" msgstr "செந்தர வடிவம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3154205\n" "help.text" msgid "Using the pivot table" msgstr "சுழல் அட்டவணையைப் பயன்படுத்தி" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_idN11326\n" "help.text" msgid "Keys" msgstr "விசைகள்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_idN1132C\n" "help.text" msgid "Effect" msgstr "விளைவு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3153577\n" "help.text" msgid "Tab" msgstr "கீற்று" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3147511\n" "help.text" msgid "Changes the focus by moving forwards through the areas and buttons of the dialog." msgstr "உரையாடலின் பொத்தான்கள் மற்றும் பரப்புகளின் வழி முன்னோக்கி நகர்ந்து குவியத்தை மாற்றும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3154266\n" "help.text" msgid "Shift+Tab" msgstr "Shift+கீற்று" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3155362\n" "help.text" msgid "Changes the focus by moving backwards through the areas and buttons of the dialog." msgstr "உரையாடலின் பொத்தான்கள் மற்றும் பரப்புகளின் வழி பின்னோக்கி நகர்ந்து குவியத்தை மாற்றும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3148484\n" "help.text" msgid "Up Arrow" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3149152\n" "help.text" msgid "Moves the focus up one item in the current dialog area." msgstr "குவியமான ஒரு உருப்படியைத் தற்போதைய உரையாடல் பரப்பில் மேல் நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3154273\n" "help.text" msgid "Down Arrow" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3158424\n" "help.text" msgid "Moves the focus down one item in the current dialog area." msgstr "குவியமான ஒரு உருப்படியைத் தற்போதைய உரையாடல் பரப்பில் கீழ் நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3148912\n" "help.text" msgid "Left Arrow" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153238\n" "help.text" msgid "Moves the focus one item to the left in the current dialog area." msgstr "குவியமான ஒரு உருப்படியைத் தற்போதைய உரையாடல் பரப்பில் மேல் நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3150712\n" "help.text" msgid "Right Arrow" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3166458\n" "help.text" msgid "Moves the focus one item to the right in the current dialog area." msgstr "குவியமான ஒரு உருப்படியைத் தற்போதைய உரையாடல் பரப்பில் மேல் நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3146947\n" "help.text" msgid "Home" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153742\n" "help.text" msgid "Selects the first item in the current dialog area." msgstr "தற்போதைய உரையாடல் பரப்பில் முதல் உருப்படியைத் தேர்ந்தெடுக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3153387\n" "help.text" msgid "End" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153684\n" "help.text" msgid "Selects the last item in the current dialog area." msgstr "தற்போதைய உரையாடல் பரப்பில் இறுதி உருப்படியைத் தேர்ந்தெடுக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3155584\n" "help.text" msgid "OptionAlt and the underlined character in the word \"Row\"" msgstr "தேர்வுAlt\"நிரை\" சொல்லில் அடிக்கோடிடப்பட்ட வரியுரு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3152949\n" "help.text" msgid "Copies or moves the current field into the \"Row\" area." msgstr "\"நிரை\" பரப்புக்குத் தற்போதைய புலத்தைப் பிரதிக்கும் அல்லது நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3159269\n" "help.text" msgid "OptionAlt and the underlined character in the word \"Column\"" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3149968\n" "help.text" msgid "Copies or moves the current field into the \"Column\" area." msgstr "\"நிரல்\" பரப்புக்குத் தற்போதைய புலத்தைப் பிரதிக்கும் அல்லது நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3149923\n" "help.text" msgid "OptionAlt and the underlined character in the word \"Data\"" msgstr "தேர்வுAlt \"தரவு\" சொல்லில் அடிக்கோடிடப்பட்ட வரியுரு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3148649\n" "help.text" msgid "Copies or moves the current field into the \"Data\" area." msgstr "\"தரவு\" பரப்புக்குத் தற்போதைய புலத்தைப் பிரதிக்கும் அல்லது நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3149418\n" "help.text" msgid "CommandCtrl+Up Arrow" msgstr "கட்டளைCtrl+மேல் அம்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3154335\n" "help.text" msgid "Moves the current field up one place." msgstr "தற்போதைய புலத்தை ஓர் இடம் மேல் நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3148462\n" "help.text" msgid "CommandCtrl+Down Arrow" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3154603\n" "help.text" msgid "Moves the current field down one place." msgstr "தற்போதைய புலத்தை ஓர் இடம் கீழே நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3145373\n" "help.text" msgid "CommandCtrl+Left Arrow" msgstr "கட்டளைCtrl+இடது அம்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3151125\n" "help.text" msgid "Moves the current field one place to the left." msgstr "தற்போதைய புலத்தை ஓர் இடம் இடதுக்கு நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3150423\n" "help.text" msgid "CommandCtrl+Right Arrow" msgstr "கட்டளைCtrl+வலது அம்பு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153316\n" "help.text" msgid "Moves the current field one place to the right." msgstr "தற்போதைய புலத்தை ஓர் இடம் வலதுக்கு நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3149519\n" "help.text" msgid "CommandCtrl+Home" msgstr "கட்டளைCtrl+இல்லம்" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3149237\n" "help.text" msgid "Moves the current field to the first place." msgstr "தற்போதைய புலத்தை முதல் இடத்திற்கு நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3145310\n" "help.text" msgid "CommandCtrl+End" msgstr "கட்டளைCtrl+முடிவு" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3153942\n" "help.text" msgid "Moves the current field to the last place." msgstr "தற்போதைய புலத்தை இறுதி இடத்திற்கு நகர்த்தும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3149933\n" "help.text" msgid "OptionAlt+O" msgstr "தேர்வுAlt+O" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3154798\n" "help.text" msgid "Displays the options for the current field." msgstr "தற்போதைய புலத்திற்குத் தேர்வுகளைக் காண்பிக்கும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "hd_id3148418\n" "help.text" msgid "Delete" msgstr "" #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3159251\n" "help.text" msgid "Removes the current field from the area." msgstr "தற்போதைய புலத்தை அப்பரப்பிலிருந்து அகற்றும்." #: 01020000.xhp msgctxt "" "01020000.xhp\n" "par_id3150630\n" "help.text" msgid "Shortcut keys in $[officename]" msgstr "$[officename] மில் குறுக்கு விசைகள்"